முக்கிய செய்திகள்

மேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு

மேற்குவங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது