முக்கிய செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை


 மன்னார் வளைகுடாவில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் கம்பம், போடி சுற்று வட்டாரப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.