முக்கிய செய்திகள்

ஊட்டியில் அணை கட்டக் கோரும் தமிழக இளைஞர்கள்!

ஊட்டியில் அணைகட்டக் கோரி போராட்டம் நடத்த இளைஞர்கள் திட்டமிட்டிருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. வலைத்தளங்களில் பரவும் தகவல் இதோ…

—————————

கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம்.

நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும்.

கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.

தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த பிரச்னையை தமிழக இளைஞர்கள் கையில் எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இனியாவது தமிழக அரசு புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அண கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

 

தயவுசெய்து பகிருங்கள்.

 

🔥காட்டுத்தீயாக பரவட்டும்.🔥

 

வாட்ஸ்ஆப் பதிவில் இருந்து…

 

whatsapp status…