முக்கிய செய்திகள்

ராகுல் அதுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை டவுசர் பாய்ஸ்….: வலைப்பக்க கலகல…

முகநூல் பதிவில் இருந்து…
Haji Khaja Navaz

திருடன்!

ராகுல் ஜி மன்னிப்பு கேட்டாராம்! ஒரே குதூகலமாயிட்டானுங்க டவுசர் பாய்ஸ்! எதுக்கு மன்னிப்பு கேட்டார் ? சுப்ரீம் கோர்ட்ல இந்து என் ராம் ரஃபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதை ஏத்துக்க கூடாதுன்னு பிஜேபிகாரனுங்க ஒரு ரிட் போட்டானுங்க! ஆனா கோர்ட் ஒத்துக்கல! அந்த ஆவணங்களை ஏத்துக்குவோம்னு சொல்லிடுச்சி! நம்ம ராகுல் தலைவருக்கு இது பத்தாதா?

போற எடத்துல எல்லாம் சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சி மோடி காசு திருடிட்டார்னு சந்து பொந்தெல்லாம் போயி போஸ்டர் ஒட்டிட்டு வந்துட்டாரு! ஊறுகா மாமி குரூப் காண்டாயிட்டானுங்க! அவனுங்க போற எடத்துலலாம் ஏம்பா ஒங்க சவுகிதார் திருடிட்டாராம்லன்னு மானத்தை வாங்க ஆரம்பிச்சிட்டானுங்க!

ஒடனே ஓடிப்போய் சுப்ரீம் கோர்ட்ல இந்த ராகுல் நீங்க மோடியை திருடன்னு சொன்னதா சொல்றாரு! கூப்பிட்டு கண்டிச்சி வைங்க ஒரே ஒப்பாரி! கோர்ட் பார்த்துச்சி ராகுலை கூப்பிட்டு ஏம்பா திருடன்னு சொல்லத்தான் நாங்க படிச்சிட்டு வந்து ஒட்கார்ந்திருக்கோம்ல
நீ ஏம்பா எங்களுக்கு முன்னாடி அதை சொல்றே? நீ சொல்லாதே! கொஞ்சம் பொறு நாங்க அதிகாரபூர்வமா சொல்றோம் இப்ப மன்னிப்பு கேளுன்னு சொல்லிடுச்சி! நம்ம தலைவரும் சாரிப்பா மன்ச்சுக்கப்பா சொல்லிட்டாரு! எங்கே? கோர்ட்ல ஜட்ஜ்ங்கள்ட்ட!

டவுசருங்கதான் முட்டாப்பசங்களாச்சே அதிலும் படிச்ச கூமுட்ட டவுசருங்க பாண்டே, மாலன் ஒடனே குதூகலமாயிட்டானுங்க! ஒங்க ராகுலே எங்க மோடியை திருடன்னு சொன்னது தப்புன்னு சொல்லிட்டாருன்னு! பர்த்தாரு ராகுல், அட மூதேவிங்களா நான் மன்னிப்பு கேட்டது கோர்ட் சொன்னதா சொன்னதுக்குத்தான், நான் எப்பவுமே சொந்தமா அவரை சவுகிதார் ச்ச்சோர் ஹேன்னுதான் செல்லமா சொல்வேன்! இன்னும் வேகமா சொல்வேன்! மூடிட்டு போங்கடான்னு சொல்லிட்டாப்ல! இதோ ஜஸ்ட் நவ் அமேதில மூச்சுக்கு முன்னூறு தடவை திருடன் திருடன் திருடன் ……. அதை கூட பொறுத்துக்கலாம் கார்ல போகும்போது ரோட்ல போற மக்களை பார்த்து மோடி யாருன்னு கேட்கறாப்ல மக்கள் அந்தாளு ஒரு திருடன்னு கத்துறானுங்க!இப்ப சங்கிங்க நெலமை ரொம்ப ஷேமா போச்சு குமாரு! ஙே……!

கிர்ர்ர்!