இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும்!
அமைதியைக் குலைக்கின்ற வகையில் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருபவருக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிப்பது ஏன்?
— M.K.Stalin (@mkstalin) September 26, 2018
Why TN Govt save H.Raja?: M.K.Stalin