விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை : லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.