முக்கிய செய்திகள்

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ர்சை லண்டனில் கைது

ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அசாஞ்சே வெளியிட்டார் என கூறப்படுகிறது.