முக்கிய செய்திகள்

டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை! (வீடியோ)

டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் 25 வயதான பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த நபரை எதிர்த்து பெண் பத்திரிகையாளர் அடிக்கச் சென்றதும் அந்த நபர் அஞ்சிப் பின்வாங்கி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதேபோல் மற்றொரு பெண்ணுக்கும் அதே நபர் பாலியல் புகார் கொடுத்ததாக தெரிகிறது இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் புகார் செய்ததை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.