ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை…

ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை விதித்துள்ளது தாலிபான்அரசு.

பெண்களின் குரல் ‘அந்தரங்கமாக’ கருதப்படுவதாக கூறி அவர்கள் பொதுவெளியில் பேசுவது, பாடுவது, சத்தமாகப் படிப்பதையும் தடை செய்து தாலிபான் அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.

திருமணம் மற்றும் இரத்த உறவு இல்லாத ஆண்களைப் பார்க்க அனுமதி இல்லை என்றும் இனி முகம் உட்பட முழு உடலையும் பொது இடங்களில் மறைக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு தாலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

வெறுப்பை அன்பால் வெல்லலாம்: ஜம்மு விழாவில் ராகுல் பேச்சு.

“அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” : பழநியில் கோலாகமாகத் தொடங்கியது…

Recent Posts