முக்கிய செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும்: குஷ்பு பேச்சு

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்த்துள்ளார்.

தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.