
பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் உள்ளிட்ட எந்த ஆடையாக இருப்பினும் அதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது.இந்த உரிமையை தான் அரசியல்சாசனம் உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்