முக்கிய செய்திகள்

இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..

பெண்களை தெய்வமாக போற்றும் இந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகளவில் ரஷ்யாவில் தான் 100 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

இஸ்லாமியான நாடான சவுதி அரேபியாவில் 91 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஏன் நமது அண்டை நாடான வங்களா தேசம் 70 சதவிகித கல்வியறிவு பெற்றுள்ளது.

இரானில் 81 சதவிகித பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்