முக்கிய செய்திகள்

பெண் பத்திரிக்கையாளர் விவகாரம் மன்னிப்பு கோரினார் ஆளுநர்..


நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டினார். இதற்கு கட்டணம“் தெரிவித்தார் அந்த பெண் பத்திரிக்கையாளர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆளுநர் பெண் பத்திரிக்கையாளரை என் பேத்தி போல் பாவித்து அவர் கேட்ட கேள்விக்காக தட்டினேன் .அவர் மனம் பாதிப்பட்டிருந்தால் மன்னிப்பு கோரினார்.