முக்கிய செய்திகள்

மகளிர் கிரிக்கெட் 5வது டி20 போட்டி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணி 5வது டி20 போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-1 வென்று தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.