மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கிவைக்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் கடனுதவி வழங்க உள்ளார்.