முக்கிய செய்திகள்

உலக புத்தக தினம் இன்று..

ஏப்ரல் -23-ம்தேதி உலக புத்தக தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்களே ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாகும்.வாசிப்பே வாழ்வை வளமாக்கும்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் அனைவரும் நல்ல புத்தகங்களை படியுங்கள். குழந்தைகளுக்கும் புத்தகம் படிக்க கற்றுக் கொடுங்கள்