முக்கிய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி களமிற்கவுள்ளது. இந்தியா போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இங்கிலாந்து ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் என்ற இடத்தில் தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையே போட்டி நடைபெற்று வருகிறது.