முக்கிய செய்திகள்

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா- பெல்ஜியம் போட்டி ‘டிரா’..

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் இன்று மோதின.

பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி, தோல்வியின்றி டிராவில்(2-2) முடிந்தது.

இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங், சிம்ரன்ஜித் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்