உலககோப்பை கால்பந்து : ஜெர்மனியை வீழ்த்தி மெக்‌ஸிகோ அபார வெற்றி..


ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி மெக்‌ஸிகோ 0-1 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.