உலக கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண் தானம் செய்தார். கண் தானத்திற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தார்.
அனைவரும் கண் தானம் செய்ய வலியுறுத்தும் நோக்கில் முதல்வர் பழனிச்சாமி கண் தானம் செய்துள்ளார்.