
2020 -ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவு திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 58 ஆண்டுகளாக உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களின் பசிப்பிணியைப் போக்கி வந்துள்ளது இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஐநா சபையின் அமைப்பாகும்