
உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து.
நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. வாழ்க்கையின் மீதான திருப்தி, சமூக ஆதரவு, சுதந்திரம், ஊழல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.