மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான நீட் தேர்வில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை…

மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான அகில இந்திய நீட் பிஜி 2020ம் ஆண்டிற்கான தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 30,774 மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) ஒதுக்கீடு இல்லை. ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% EWS ஒதுக்கீடு உண்டு.