
காரைக்குடி 100 அடி சாலையில் அமைந்துள்ள “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” கடை உலக வேஷ்டி தினத்தை கொண்டாடும் வகையில் புதுமையான முறையில் சமூக வளைத்தளமான முகநுால்,வாட்அப் மூலம் சிறப்பு வினாடி,வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற முதல் 500 பேருக்கு ரூ.21 க்கு வேஷ்டி வழங்கியது. வினாடிவினா நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் இன்று வரிசையில் நின்று ரூ.21 கொடுத்து வேஷ்டி வாங்கிச் சென்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்