முக்கிய செய்திகள்

உலக மகளிர் தினம் : தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை ஐநா சபை உலக மகளிர் தினமாக கொண்டாடிவருகிறது.

பெண்களை போற்றுவதும்அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பதும் ஒவ்வொரு ஆணின் கடமையாகும்.

பெண்களை போற்று வோம். பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்.

பெண் பிள்ளைகளை மதிக்க ஒவ்வொரு ஆண்பிள்ளைக்கும் கற்றுத் தருவோம்.

இனிய மகளிர் தின வாழ்த்துகள்

மகிளிர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலவகையான நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.