முக்கிய செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா வெளியேறியது..


உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றில் இன்று பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் 4 – 3 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. வெற்றிபெற்ற பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.