முக்கிய செய்திகள்

உலக இட்லி தினம் இன்று.

உலக இட்லி தினம் இன்று.

தமிழர்களின் பிரதான உணவுகளில் இட்லிக்கு முக்கிய இடமுண்டு, இட்லியை விரும்பாதவர்கள்இல்லையென்றே சொல்லலாம்.

ஆவியில் வேக வைத்த இட்லி சத்தான உணவாகும் ,

எளிதில் சீரணிக்கும் உணவு.

குழந்தைகள் முதல் முதியவர் வரை விரும்பி சாப்பிடுவுது இட்லியே,

அது கையேந்தி பவன் என்றாலும் நட்சத்திர விடுதி என்றாலும்இட்லிக்கு எப்பவுமே மவுசுதான்