முக்கிய செய்திகள்

யாசின் மாலிக் கட்சிக்கு மத்திய அரசு தடை..

யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.