முக்கிய செய்திகள்

யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்து மர்மபெண் துப்பாக்கிச் சூடு ..


ஃகலிபோரினியாவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.