முக்கிய செய்திகள்

இளையோருக்கான ஒலிம்பிக் : பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..

இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பளு தூக்கும் போட்டியில் 62 கிலோ எடை பிரிவில் ஜெரிமி லால்ரினுங்கா தங்கம் வென்றார்.

முன்னதாக இளையோருக்கான ஒலிம்பிக் தொடரில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவைச் சேர்ந்த துஷர் மானே முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.