முக்கிய செய்திகள்

யுகாதி திருநாள்: ஸ்டாலின் வாழ்த்து..


யுகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு கன்னட மக்களுக்கு திமு.க செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் யுகாதி திருவிழாவை கொண்டாடும் தெலுங்கு, கன்னட மக்கள் அனைவரும் மிக்க மன நிறைவுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.