பெண் உதவி ஆய்வாளரை ஆபாசமான திட்டிய புகாரில் சிவகங்கை நகர பாஜக தலைவர் கைது..

June 24, 2024 admin 0

சிவகங்கையில் சாலை விதிமீறலை தட்டிக்கேட்ட போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய சிவகங்கை நகர பாஜக தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கையிலிருந்து மதுரையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த சிவகங்கை நகர […]

பிரதமர் மோடி 3-வது முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்பு..

June 24, 2024 admin 0

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் பவிரதமர் மோடி 3-வது முறையாக முதல் எம்.பி.யாக ப பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

உலக இரத்ததான தினம்: காரைக்குடியில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி..

June 15, 2024 admin 0

உலக இரத்ததான விழாவாக ஜூலை 14-ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக ரத்த தான தினமான ஜூலை 14 வெள்ளிக்கிழமை இன்று காரைக்குடியில், காலை ஏழு மணி அளவில் பெரியார் சிலையில் […]

ரீசார்ஜ் மட்டுமல்லாமல் மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் : டிராய் திட்டம்

June 13, 2024 admin 0

இனி பேசுவதற்கு ரீசார்ஜ் மட்டுமல்லாமல் மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை டிராய் அமல் படுத்த திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு […]

குவைத் தீ விபத்து : தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழப்பு..

June 12, 2024 admin 0

தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான […]

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல்…

June 10, 2024 admin 0

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டிசட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

June 10, 2024 admin 0

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என அறிவித்துள்ளார்

வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு ..

June 8, 2024 admin 0

வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள்:அதிகாரிகள் – 110அலுவலக உதவியாளர் – 377 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-24கூடுதல் விவரங்களுக்கு: http://ibps.in

மக்களவைத் தேர்தல் :தருமபுரியில் திமுக வேட்பாளர் ஆர்.மணி வெற்றி..

June 4, 2024 admin 0

தருமபுரி தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர். மணி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சௌமிய அன்புமணி தோல்வியடைந்தார்.