முக்கிய செய்திகள்

Category: இந்தியா

எதிர்கட்சியின் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு..

எதிர்கட்சியினரின் தொடர் அமளியையொட்டி மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்களும், ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்...

பீகார் : ‘டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன்’..

பீகார், சர்தார் மருத்துவமனை மருத்துவர்கள் பெண் ஒருவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் ஆபரேஷன் செய்துள்ளனர். ஆபரேஷன் செய்யும்போது ஏற்பட்ட மின் தடையால், ஜெனரேட்டர்...

அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவு விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என...

பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய் ரிசர்வ் வங்கியை சாடிய ப.சிதம்பரம்..

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின்...

2 கோடி வேலைவாய்ப்பு எங்கே : மோடியை சாடிய மன்மோகன் சிங்..

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால், நாங்கள் இதுவரை 2 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட பார்க்கவில்லை...

நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்..

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயிகள் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ஜாட்...

யுகாதி திருநாள் : பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்து..

கன்னட மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனிய, மகிழ்ச்சிகரமான யுகாதி திருநாள்...

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ்...

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.6ஆக பதிவானது.  

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி அம்பலம்..

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை கிளையில் சுமார் ரூ.9.9 கோடியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்திருப்பதாக...