முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

புனித ரமலான் நோன்பு தொடங்கியது..

இஸ்லாமிய மாதங்களில் 8வது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. அந்த மாதம் நோன்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது....

குளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு

கன்னியாகுமரியில் குளச்சல் மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியைத் தொடங்கியது முதல் நாடு முழுவதும் மக்களை சந்தித்து அவரது...

பழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..

பழநி கோயில் சிலை மோசடி விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பழநி கோயிலில் உள்ள பழைமையான நவபாஷாண...

ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….

நாளை முதல் ரமலான் நோன்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி,: இன்று பிறை தெரிந்ததால் முஸ்லிம்கள் நாளை...

காவிரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு…

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள இன்றைய விசாரணையின் போது 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு உருவாக்க உள்ள...

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்....

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 9.30 மணிக்குப் பிறகு மாணவர்களின் செல்போனுக்கு மதிப்பெண்கள் அனுப்ப தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது....

கர்நாடகாவில் பாஜக வெற்றி : பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைக்கவுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

கர்நாடக வெற்றி பிரதமர் மோடி,அமித்ஷாவிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து..

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு தமிழக துணை...

எடியுரப்பாவிற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

கர்நாடக சட்டப் பேரவைத்தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது. எடியுரப்பா முதல்வாகிறார். எடியுரப்பாவிற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...