முக்கிய செய்திகள்

Category: வணிகம்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3802-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்...

வங்கிகள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2017 முதலான ஊதிய...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 சரிவு…

கடந்த ஆறு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.424 குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,288 வரை உயர்ந்த நிலையில்,...

தங்கம் விலை கிடுகிடு உயர்வு ..

தங்கம் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது ஒரு கிராம்...

வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…

2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய வங்கி...

சிறு சேமிப்பு வட்டியை குறைக்க அரசுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்..

சிறு சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் பிஎஃப் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. வங்கிகள்...

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வருகின்ற 22-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வருகின்ற 22-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்...

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள்

இலவசங்களை அள்ளி வழங்கி அனைத்து மக்கள் கைகளில் புகுந்த ஜியோ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6...

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது. இந் நிலையில்...