முக்கிய செய்திகள்

Category: சிறப்புப் பகுதி

கரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..

கரோனாவை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக்குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சித்தமருந்தான...

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாமில் கரோனா நோயாளிகள் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள...

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்… இந்திய நாடாளுமன்றம் 175 நாட்களுக்குப் பிறகு வரும் 14.09.2020 அன்று கூடுகின்றது. காலையில் மக்களவையும் பிற்பகலில்...

எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார்...

கரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..

கரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கரோனாவைக் குணப்படுத்த...

பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..

பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77. எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக...

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை...

சர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..

சர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள் இன்று நாம் சந்திக்கும் 10-ல் 4 பேருக்கு சர்க்கரை நோய் எனும் நீரழிவு நோயின் பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். சர்க்கரை நோயை...

கால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா? : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்

கால் விரல்களில் ஒரு பனிக்கட்டி போன்ற சொறி புதிய கரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என தோல் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். கரோனா பாதிப்பு உலகம் முழுவதும்...