பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு…

January 31, 2024 admin 0

பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் […]

மனித மூளையில் ‘சிப்’ : சோதனையைத் தொடங்கியது: எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’

January 30, 2024 admin 0

Elon Musk’s brain implant company Neuralink announces FDA approval of in-human clinical study மனித மூளையில் ‘சிப்’ – சோதனையைத் தொடங்கியது எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’மனித மூளையின் அளப்பற்ற ஆற்றலை […]

‘x’ டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடக்கம் நெட்டிசன்கள் புலம்பல்..

December 21, 2023 admin 0

சமூக ஊடகங்களில் மிக முக்கிய காரணியாக செயல்படும் x டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடங்கியது.இதனால் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் முடங்கிய சில நிமிடங்களில் x டிவிட்டர் தளம் செயல்பாட்டிக்கு வந்தது.

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..

November 27, 2023 admin 0

மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் […]

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு :உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..

November 4, 2023 admin 0

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே […]

“காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல” : நெதன்யாகுவை சந்தித்த ஜோ பைடன் கருத்து…

October 18, 2023 admin 0

“காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு […]

காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..

October 18, 2023 admin 0

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை வீசியதில் 300 மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்நிலையில் காஸாவில் […]

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

October 14, 2023 admin 0

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.நாகபட்டிணம் (நாகை) துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். […]

இஸ்ரேல் தாக்குதலில் 300 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழப்பு : ஹமாஸ் குற்றச்சாட்டு..

October 12, 2023 admin 0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஹமாசை நசுக்கி ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.காசா நகரில் கட்டட இடிபாடுகளில் ஏராளமான சடலங்கள் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் :வாட்ஸ்ஆப்,பேஸ்புக்-கில் அறிமுகப்படுத்துகிறது Meta நிறுவனம் …

August 23, 2023 admin 0

Meta நிறுவனம் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனது whatsapp, facebook ,messenger threads ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இந்த இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் text to speech, speech […]