“அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” : பழநியில் கோலாகமாகத் தொடங்கியது…

August 24, 2024 admin 0

தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) […]

ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை…

August 24, 2024 admin 0

ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை விதித்துள்ளது தாலிபான்அரசு. பெண்களின் குரல் ‘அந்தரங்கமாக’ கருதப்படுவதாக கூறி அவர்கள் பொதுவெளியில் பேசுவது, பாடுவது, சத்தமாகப் படிப்பதையும் தடை செய்து தாலிபான் அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. திருமணம் மற்றும் […]

வெறுப்பை அன்பால் வெல்லலாம்: ஜம்மு விழாவில் ராகுல் பேச்சு.

August 22, 2024 admin 0

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடியின் நம்பிக்கையை இண்டியா கூட்டணி அழித்தது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பை அன்பால் வெல்வோம் என்பதே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான […]

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார்: நடிகர் விஜய்…

August 22, 2024 admin 0

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்து கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி […]

அதிக மகசூல் தரும் 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் : பிரதமர் மோடி…

August 11, 2024 admin 0

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிறு) வெளியிட்டார். பிரதமர் அலுவலகம் இன்று […]

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு என்ற செய்தி வதந்தி : தமிழ்நாடு அரசு மறுப்பு..

August 11, 2024 admin 0

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வெளியான தகவலை வதந்தி என தமிழக […]

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

August 11, 2024 admin 0

தமிழ்நாட்டில் இன்று (ஆக.11) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் : “தமிழ்நாட்டில் கடந்த […]

கோவையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

August 9, 2024 admin 0

கோவையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசும் போது ‘மாணவர்கள் […]

காரைக்குடி குளோபல் மருத்துவமனை 2-ஆம் ஆண்டு தொடக்கவிழா : இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

August 3, 2024 admin 0

காரைக்குடியில் குளோபல் மிசின் மல்டிகேர் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மிசின் மல்ட்டிகேர் மருத்துவமனை […]

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

August 1, 2024 admin 0

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் […]