அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்..

October 9, 2020 admin 0

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகளை பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தற்போது அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு […]

மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் பா.ஜ.க. நிர்வாகி மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு..

October 9, 2020 admin 0

மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பாஜக நிர்வாகி ரவிக்குமார் மத்திய அரசு வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்துள்ளார். மத்திய சட்ட […]

தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேறப்பு..

October 9, 2020 admin 0

மொழிகளைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்க வேண்டாம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய தொல்லியல் துறை, தீனதயாள் உபாத்யாயா […]

சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 50 பேர் கொண்ட பாஜக கும்பல்: சென்னையில் குண்டுக்கட்டாக கைது…

October 8, 2020 admin 0

சிசிடிவி காட்சிகள் போலிஸாருக்கு சிக்கிவிடக் கூடாது என்பதற்காக டிவிஆருக்கு பதில் கணினி சிபியூவை எடுத்துச் சென்றது வேடிக்கையாக அமைந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பட்டப்பகலில் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து பாஜக தென்சென்னை மாவட்டத் […]

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நிறுத்தி வைப்பு: தமிழக அரசு…

October 8, 2020 admin 0

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மிக அதிகளவில் மனுதாரர்கள் கூடுவதால் கொரோனா பாதிப்பு கருதி தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,088 பேருக்குக் கரோனா தொற்று…

October 8, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 5,088 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,40,943. சென்னையில் மட்டும் மொத்தம் 1,78,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 9 பேருக்குத் தொற்று […]

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

October 8, 2020 admin 0

தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No Image

கோதாவரி காவேரி இணைப்புதிட்ட அறிக்கை: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

October 8, 2020 admin 0

கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுள்ளது. கோதாவரி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் உள்ள த்ரயம்பகேஷ்வர் பகுதியில் உற்பத்தியாகிறது. […]

தமிழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையத்தில் தொடங்கியது..

October 8, 2020 admin 0

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையத்தில் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான […]

காதல் திருமண விவகாரம் : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் ஆஜர்படுத்த உத்தரவு..

October 8, 2020 admin 0

சமீபத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இவரின் காதல் மனைவிக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. இதனை எதிர்த்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்து தற்கொலைக்கும் […]