கார் ஓட்டுநருக்கு கரோனா: பாதி வழியில் இறங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

June 26, 2020 admin 0

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுனருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காரிலிருந்து பாதியில் இறங்கி வேறு காரில் பயணமானார். ஆரணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு கொரோனா என தகவல் வந்ததையடுத்து […]