அரசியலமைப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்: மு.க.ஸ்டாலின்..

November 26, 2018 admin 0

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பதிவில் அரசியலமைப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அடிப்படை உரிமைகளாக சமத்துவம், நீதியை ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய […]