அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியின் படம் ..
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் படம் அங்கு இடம்பெறுவது இது முதல் முறை. அதன்படி, மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை மனு அளிப்பது போன்ற படம் வைக்கப்பட்டுள்ளது. […]