இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்பு..

October 26, 2018 admin 0

இலங்கை அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் 11-வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்று கொண்டுள்ளார். அதிபர் சிறசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் […]