உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..

May 10, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பான பணிகளை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 2011ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி […]