கட்சி மேலிடம் அறிவித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..

November 6, 2021 admin 0

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உ.த்திரப்பிரதேச. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.எங்கு போட்டியிட வேண்டும் என பாஜக மேலிடம் விரும்புகிறதோ அங்கு போட்டியிடுவேன். யார் எங்கு […]