கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியே தலையாய பணி: தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

April 9, 2020 admin 0

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: “நம் […]