காணும் பொங்கல் : மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம்..

January 17, 2019 admin 0

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள். இந்த ஆண்டும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர். தமிழர் திருநாளான பொங்கலின் நான்காம் நாளான காணும் […]