சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்பட 5பேருக்கு டிஜிபி அந்தஸ்து : தமிழக அரசு உத்தரவு..

October 18, 2021 admin 0

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக […]