சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி…

May 19, 2022 admin 0

சமையல் எரிவாவு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை சிலிண்டருக்கு ரூ.3.50 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்திருப்பது சாமான்ய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதேபோல் வணிக […]