சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

October 18, 2021 admin 0

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1,597.18 கோடி ரூபாயை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 18) […]